678 389 9934
Jun29
திருவருள்மிகு என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலய வருடந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2018
என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம்
30.06.2018 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15.07.2018 அன்று தேர்த்திருவிழாவும் 16.07.2018 அன்று தீர்த்த திருவிழாவும் 17.07.2018 செவ்வாய் பூங்காவனத் திருவிழாவும் 18.07.2018 புதன் பைரவர் மடையும் நடைபெற அம்பாளின் திருவருள் கூடியுள்ளது.