678 389 9934
May28
லுட்சேர்ன் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆயத்தின் வைகாசி விசாக விஷேட பூசை
Luzern Rajarajeswary Amaan Temple
வைகாசி விசாக விஷேட பொங்கல் அபிஷேகம் 17:30 மணிக்கு விஷேட பூசை 19:00 மணிக்கு வைகாசி மாத பெளர்ணமி நாளை வைகாசி விசாகம் என்று குறிப்பிடுகிறோம்.