678 389 9934
Feb13
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா
Verein Saivanerikoodam
ஞானாம்பிகை அன்னைக்கும் ஞானலிங்கப்பெருமானுக்கும் பல்சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பெருஞ்சிவனிரவு நாளில் மேலும் பல் முத்தமிழ் நிகழ்வுகள் இடம்பெறும்.
February 13 – February 14
Feb 13 at 06:00 pm – Feb 14 at 08:00 pm