678 389 9934
Jan14
பழைய மாணவர் சங்கம் பாசல் பொது அமைப்புகளுடன் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள்
தமிழர் திருநாள்
கிராமிய நடனங்கள், வில்லுப்பாட்டு, மண்வாசனை கலந்த பாடல்கள் இன்னும் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைப்பெறவுள்ளன